புதன், 19 ஜனவரி, 2011

ஒற்றுமையை குலைக்கும் கலிமா? - முதல் நிலைப்பாடு

ஒற்றுமை கடமை என்று மார்க்க அறிவற்ற மடையர்கள் தான் சொல்ல முடியும்.

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கலிமாவே ஒற்றுமையைத் தகர்த்து எறியும் வகையில் தான் உள்ளது. செத்துப் போனவர்களை வணங்கக் கூடாது என்று நாம் கூறும் போது அந்த விநாடியே ஒற்றுமை காணாமல் போய் விடும்.

ஆகவே ஒற்றுமை என்பது அடிப்படையிலேயே அடிபட்டுபோய்விட்டதால் அது தேவையற்றது.  (source:பிஜேயின் கூறுகெட்டப் பார்வை)

கலிமாவின் மூலம் ஓரிறை நம்பிக்கைக் கொண்டு மக்களை ஒரேகுடையின் கீழ் கொண்டுவருவதே இஸ்லாத்தின் கோட்பாடு.

அது சாத்தியமில்லாதது என்பதே எங்களின் நிலைப்பாடு.

இருப்பினும் மக்களை நாங்கள் போராட்டத்தின் பக்கம் அழைப்பதன் காரணம். எத்தனை தறுதலைகள் எங்களின் தறுதலை கொள்கைகளை ஆதரிக்கின்றனர் என்பதை அறியவும். ஆட்சியாளர்களிடம் அந்த தறுதலை கூட்டத்தைக் காட்டி பெட்டி கைமாற்றம் செய்யப்படவே.

குறிப்பு:எங்களின் போராட்டம் அனைத்தும் தேர்தலையொட்டியே நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.